வெங்காயம் சைஸூக்கு சின்னச் சண்டைதான் மும்தாஜ் - நித்யாவுக்கிடையே . ஆனால் இது எதற்காக நிகழ்ந்தது என்பதை முரட்டுத்தனமான குருட்டுத்தனத்துடன் யோசித்தால்கூட புரியாது. பிக் பாஸ் இப்போதான் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கிறதோ ...?!
bigg boss season 2 day 3 updates